தர்கா நிர்வாகிகள்

  • மர்ஹும் V.S.T. சம்சு தாஸீன்
  • மர்ஹும் V.S.T. செய்யது தாமீம் 
  • ஹாஜி V.S.T. சம்சு தப்ரேஸ்

கிலாபத்

  • ஞானியார் சாஹிபு
  • இளைய ஞானியார் சாஹிபு
  • __ ஆண் வழி முறையினர்

கடவுள் துதி

பூரணம் நிறைந்து பொங்கிப் புகழொளி மணிய தாகிக்
காரணம் நிறைந்து நின்றங் கருத்துறு கிருபை பொங்கி
ஆரணம் மறைநூல் வேதத் தருமுறை தனக்கு மூலச்
சீரணத் திறசூல் தம்மைச் செவ்வென வமைத்தான் வல்லோன்

- கோட்டாறு ஞானியார் சாஹீப் 

ஹஸரத் ஞானியர் அப்பா தர்கா பள்ளியில் திருப்பாடல், பணிவிடை நடைபெறும் விசேஷ இரவுகள்

  •  பிரதி வியாழன் மாலை வெள்ளி இரவுகள்
  • நிறை பிறை இரவு
  • 14 ஆம் இரவு
  • மகான்கள் நினைவு தினங்கள்